இந்நாள் ஜுன் 26

img

இந்நாள் ஜுன் 26 இதற்கு முன்னால்

1974 - பொதுவான சரக்குக் குறியீடு(யுனிவர்சல் ப்ராடக்ட் கோட்) என்ற பார்-கோட்மூலமான உலகின் முதல் விற்பனை அமெரிக்காவின் ஒகையோவில் உள்ள மார்ஷின் சூப்பர்மார்க்கெட் என்ற கடையில் செய்யப்பட்டது. அந்த முதல் விற்பனைப் பொருளான ரிக்ளீஸ் சூயிங்-கம் பாக்கெட்டும், அந்த ரசீதும் தற்போது ஸ்மித்சோனியன் நிறுவனத்தில்(அருங்காட்சியகம்) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.